Map Graph

பருத்திப்பட்டு ஏரி

இந்தியாவின் சென்னையில் உள்ள ஓர் ஏரி

பருத்திப்பட்டு ஏரி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சென்னையில் உள்ள ஓர் ஏரியாகும். இது சென்னையின் ஆவடி வட்டாரத்தின் பருத்திப்பட்டு ஊரில் அமைந்துள்ளது.சேத்துப்பட்டு ஏரிக்குப் பிறகு நகரத்தின் இரண்டாவது சுற்றுச்சூழல் பூங்கா இதுவாகும். 87.06 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ள பருத்திப்பட்டு ஏரி பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

Read article